kodeforest

Hints to Parents

Hints to Parents
  • Parents must ensure that their children wear neat uniform, clean polished shoes & socks.
    குழந்தைகள் பள்ளிக்குச் செல்ல வீட்டில் ஆயுதமானதும் சீருடை தூய்மையாகவும், முழுமையாகவும் , பளபளப்பான காலணிகள் முறையாக சாக்ஸ் அணிந்து கொண்டும் செல்கின்றார்களா என்று அன்றாடம் பெற்றோர் கவனித்தல் வேண்டும்.
  • Parent shall ensure that the children attend the school in punctual time. They also shall ensure that children complete their home assignments in time.
    குழந்தைகள் பள்ளிக்கு உரிய நேரத்தில் வருகை புரிகிறார்களா என்றும் வீட்டுப் பாடங்களைச் செவ்வனே செய்து வருகின்றார்களா என்றும் அன்றாடம் பெறோர்கள் அதிக கவனம் எடுத்துக்கொள்ள வேண்டும்.
  • Avoid disturbing the children and avoid taking them out of school during school working hours.
    பள்ளி வேலை நேரத்தில் மாணவர்களை வந்து பார்ப்பதோ அல்லது வெளியே அழைத்துச் செல்வதையோ கண்டிப்பாகத் தவிர்த்தல் வேண்டும்.
  • Kindly “PAY The FEE” by 5th of Every Month without delay.
    பள்ளிக் கட்டணத் தொகையை பிரதி மாதம் 5-ம் தேதிக்குள் தவறாமல் பள்ளிக்கு வந்து செலுத்த வேண்டும்.
  • All Parents must attend parent teachers association meeting (PTM) On the day of PTM they can meet the principal, if necessary.
    பெற்றோர் ஆசிரியர் சங்கக் கூட்டங்களுக்குப் பெறோர்கள் தவறாது வருகை புரிதல் வேண்டும். மேலதிக விபரங்கள் தேவைப்பட்டால் முதல்வரை சந்திக்கலாம்
  • Any information regarding their children’s education and discipline should be informed only to the Principal. தங்களின் குழந்தைகளின் கல்வி மற்றும் ஒழுக்கம் தொடர்பாக ஏதேனும் கருத்துக்கள் இருந்தால் பள்ளி முதல்வரின் நேரடிப் பார்வைக்கு கொண்டு வரலாம்
  • Kindly inform the change of address or mobile number, if any to the school office.

Copyrights © 2023 Holycross Matriculation Higher Secondary School. All Rights Reserved. Designed by